நாய் வளர்க்க விருப்பமா?
போன பதிவில் போட்ட பப்லூவுக்கு அவசரமாய், சென்னையில் ஒரு குடும்பம், வீடு தேவைப்படுகிறது. இதற்கு முன்பு வைத்திருந்தவர்கள் சில சொந்த பிரச்சனை காரணமாய் அதை பராமரிக்க முடியாத நிலையைச் சொல்லி, திரும்ப தந்துவிட்டார்கள்.ஆறு மாத நாட்டு ஆண் நாய், எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.
நாய் வளர்க்க ஆசைப்படுவர்கள் தயவு செய்து தொடர்ப்பு கொள்ளவும்,
2 பின்னூட்டங்கள்:
உஷா, வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் வலைப் பக்கம் வருகிறேன் . நீங்கள் எழுத்வத் இல்லை என்று நினைதேன். ஏப்படியி ருக்கிறீர்கள் ? பத்திரிகையில் எழுதவதில்லையா ? பழைய இ மயி ல் ஐ டி மாறவில்லையா ?
raviaa, waiting for your mail :-)
usha
Post a Comment
<< இல்லம்