நுனிப்புல்
பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)

6 பின்னூட்டங்கள்:
you can use < img src=" "> tag. Put the photos in some free uploading sites like putfile.com. Give the url in src="here".
like
< img src="http://....jpg>
there is one blank between < and img. That is because your comment is not allowing any html tag so in real time there is no gaps.
regards
ஒரே பதிவுல ஒவ்வொரு படமா அப்லோடு செய்யுங்க உஷா. நான் அப்படி செஞ்சிருக்கேன்.
இந்த பதிவு அப்படி செய்ததுதான்.
http://lensingalaska.blogspot.com/2005/10/to-nivetha-and-naren.html
நான் ப்ளாக்கர் போட்டோ உபயோகிப்பதில்லை. (கொஞ்ச நாள் எடிசலாட்டின் தடை செய்யப்பட்ட தளங்களில் ஒன்றாக இருந்தது.)
எனவே, என் தேர்வு www.tinypic.com தான். எல்லா படங்களையும் அப்லோடு செய்துவிட்டு, img src="எனத்தொடங்கும் மீயுரையை வெட்டி, ப்ளாக்கர் பதிவிடும் சாளரத்தில் edit html தெரிவு செய்து, உங்கள் உரையின் ஊடே எங்கெல்லாம் படம் வர வேண்டுமோ அங்கு மீயுரையை ஒட்டிவிடுங்கள். படங்களின் எண்ணிக்கை(க்கும்) வானமே எல்லை:-)
நன்றி மோகன்தாஸ் தங்கமணி, சுரேஷ்! முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்.
Post a Comment
<< இல்லம்