சிங்கை நண்பர்கள்.
படத்தை வலை ஏற்றலாமா என்று கேட்டதற்கு யாரும் பதிலே சொல்லவில்லை. அதனால் மெளனம் சம்மதம்- மம்முட்டி அமலா
நடித்த படம் இல்லைங்க- இது பழமொழி! அதனால் போட்டு விட்டேன். சாந்தன், குழலி, நான், ஜெயந்தி சங்கர், அருள்குமரன்.
பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)
15 பின்னூட்டங்கள்:
மகளிர் அணிக்கு மட்டும் தலைக்கு மேல் ஒளி(அரை)வட்டம்?!!!
உஷா,
குழலியையும் சாந்தனையும் இப்பப் பார்க்க முடிஞ்சது.
ஜெயும், அ.கு.வும் இப்பத் தெரிஞ்சவுங்க லிஸ்ட்டுலே இருக்காங்க. கூடவே நீங்களும்தான்:-)
இதென்ன....
Online Visitors
India: 2
Saudi Arabia: 2
United States: 2
Korea: 1
New Zealand: 1
Qatar: 1
Singapore: 1
United Arab Emirates: 1
11 visitors from 8 countries
வாழ்த்துக்கள்.
பி.கு: ஜெ-யை உங்க சுயபுராணம் (AboutMe) சொல்லி மறைக்கப் பார்த்தீங்க, இருந்தாலும் பாத்துட்டேன்:)
துளசி குழலி லீவில போயிருக்காரு என்ற தைரியத்துல போட்டுட்டேன் :-)
ஞா.பீ, ஒளி வட்டத்துல அரை என்ன முழுசு என்ன?????
அன்பு உங்களுக்கான பதிலை பதிவாய் போட்டு விட்டேன். சுயபுராணமா? தன்னடகத்துடன் அல்லவா எழுதியிருக்கிறேன்.ஆனா
ஜெயந்தி சங்கர் கதைகள் எல்லாமே பரிசு பெற்றவை என்பதை ஞாபகத்தில் கொள்க.
About Me = என்னைப்பற்றி = சுயபுராணம்
என்று ஏதோ வேடிக்கையாக எழுதினேன், கோவிச்சுக்காதீங்க.
உஷா,
போட்டோ நல்லா இருக்கு. இருந்தாலும் எம்.கே இருந்திருந்தா நெலமையே வேற! :-)
குழலியை காட்டியிருக்கீங்க, அவரு என்னசொல்லப்போறாருன்னு தெரியலை!
அது என்ன முதலைவாயில தலையை விட்டு ஒரு போட்டோ? நேத்திக்கடனா?அய்யோ பாவம் முதலை!
எம்.கே.
உஷா,
நான் கூட "மெளனம் சம்மதம்- மம்முட்டி அமலா" ன்னு பாத்ததும் ஜொள்ளு விட்டுக்கிட்டு தலைவியைப் பாக்க ஓடி வந்தேன். அப்பறம் பாத்தா மக்கள்ஸ்! :)
தினமலரில் நுனிப்புல்லை மேய்ந்திருக்கிறார்கள்! :)
வாழ்த்துகள்.
எப்போதாவது பார்க்க வேண்டும் என நினைத்தவர்களை (உங்களையும்தான்)காட்டிவிட்டிர்கள்., நன்றி.
குமார், படம் போடட்டா என்று கேட்டதற்கு குழலி பதில் சொல்லாத்தால் மெளனம் சம்மதம் என்று போட்டுவிட்டேன்.
அப்படி போடு! குமார் வேற பயமுறுக்கிறார் :-(
சுந்தர்ஜி, சுக்கு காப்பி வருகைக்கு நன்றி
குமார்! எழுதுவது( விவகாரமாய்) முதலைதலைக்குள் தலையை விடுவதற்கு சமம் என்று சிம்பாலிக்காய் காட்டியிருக்கிறேன் :)))))
படம் காட்டியதற்கு நன்றி உஷா :-)
காலேஜில் படிக்கிற பொண்ணு உங்களுக்கு இருக்குன்னா நம்ப முடியலை( ஐஸ் இல்லை, உண்மை)
ஏற்கனவே ஆட்டோ பயத்திலிருக்கின்றேன்... :-) இதில் நீங்கள் படத்தை வேறு போட்டு விட்டீர்கள்.... சொல்லியிருந்தால் வேறு நல்ல படம் தந்திருப்பேனே...
யெய்யா கோவாலு குசும்பு?
உஷா,
இந்தப் படம் எப்ப வந்திச்சு? குழலி பதிவு வழியா இங்க வந்தேன்.உங்களுக்கு மஞ்சள் பிடித்த வண்ணமா?முதலை வாயில் தலையக் கொடுத்த படமும் மஞ்சள் ஆடையில்தான் இருந்தது.
அப்புறம் தாணு சொன்ன பின்னூட்டம்தான் நானும் சொல்வது.
காலேஜில் படிக்கிற பொண்ணு உங்களுக்கு இருக்குன்னா நம்ப முடியலை. ஐஸ் இல்லை, உண்மை உண்மை.
குழலியின் தெளிவான படத்தை பார்க்க முடிந்தது.
படம் பகிர்வுக்கு நன்றி!
கல்வெட்டு, கொஞ்சம் போட்டோக்கு ஏத்த முகம் ;-) அவ்வளவுதான். சென்ற ஆகஸ்டில் சிங்கை போயிருந்ந்தேனே,காலையில் மிருக காட்சி சாலையும், மாலையில் நண்பர்கள் சந்திப்பும். ஆதனால் காலையில் போட்ட மஞ்சள் உடை
இரண்டு படத்திலும்! இதைவிட சூப்பர் ஜோக், ஊர் சுற்றும்பொழுது, நாலே டிரஸ்தான் கொண்டு போவோம். அந்த செட்டு படம் எல்லாவற்றிலும் யூனிபார்ம் மாதிரி ஓரே உடைகள். இந்த சோம்பேறிதனம் வீட்டில் எல்லாருக்கும் உண்டு.
பி.கு குழலி சொன்னால், படத்தை தூக்கிவிடுகிறென் :-)
Post a Comment
<< இல்லம்