கவனத்தில் வராமல் போன பின்னுட்டங்கள்
வீட்டை சுத்தம் செய்து, வெள்ளையடித்து அழகு பார்க்கலாம் என்று ஆரம்பித்து, முதலில் அடைத்திருந்த சாக்கடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தால், அழகான மாணிக்கங்கள் கிடைத்தன.ஒண்ணுமில்லைங்க, கமெண்ட் மாடரேஷன் பாக்சில் சில பின்னுட்டங்கள் இன்று என் பார்வைக்கு கிடைத்தன.
என் நுனிப்புல்லை கொஞ்சம் ரெனவேஷன் செய்யலாம் என்று ஆரம்பித்துள்ளேன்.
படித்து விட்டு பேசாமல் போகாமல், மெனக்கெட்டு இரண்டு வரி பின்னுட்டம் இடுபவர்களுக்கு நான் தரும் மரியாதையாய், கவனத்தில் வராமல் விட்டுப் போன பின்னுட்டங்களை இன்று பப்ளிஷ் செய்கிறேன். அதனால் வரிசையாய் சில பழைய பதிவுகள் வந்தால் யாரும் திகைக்காதீர்கள்.
5 பின்னூட்டங்கள்:
இத்தோட, "பின்னூட்டம்"னு தலைப்பு போட்டு இன்னிக்கு என்கண்ணுல படற உங்க மூணாவது பதிவு இதுன்னு சொல்ல வந்தேன்.. அப்போ சரி.. கண்டுக்காம விட்டுர்றோம்.. :)
இது கண்ணில் பட்டதா? இன்னும் பெரிதாக அடிக்க வேண்டுமா?
அப்படியாவது அப்பப்ப வந்து எட்டி பாக்கற எங்களையெல்லாம் ஞாபகம் வந்தா சரி...
கொஞ்ச நாளுக்கு முன்னெ ஒரு கதெ எழுதினீங்களே - கருத்து
"இணைய நண்பரை அவரது வீட்டில் சந்திக்கும் அனுபவம்"
அதையும் எடுத்து விடலாம்.
பொன்ஸ், கீதா என் கணிணி அறிவை வைத்து மெல்ல செஞ்சிக்கிட்டு இருக்கேன்.
மஞ்சூர் ராசா, ஞாபகம் வைத்துக் கேட்டதுக்கு நன்றி நன்றி நன்றி. தேடணும். விரைவில் போடுகிறேன்,
உங்களுக்கே கணினி அறிவு இல்லைனா நான் என்ன சொல்றது? கொஞ்சம் என் ப்ளாக்கை வந்து பார்த்தீங்கன்னா தெரியும் எத்தனை சொதப்பல் என்று.என்ன செய்வது என்றே புரியவில்லை.
Post a Comment
<< இல்லம்