Sunday, December 03, 2006

விருபாவிற்கு நன்றி



ஸ்கேன் செய்து கலைமகள் பத்திரிக்கையில் வந்த அறிவிப்பை அனுப்பியவருக்கு மனமார்ந்த நன்றிகள். பெயர் சொந்த பெயர் போட்டிருக்கிறார்கள். எழுது பெயரைப் போட முடியுமா என்றுக் கேட்க வேண்டும்.

13 பின்னூட்டங்கள்:

At Sunday, 03 December, 2006, Blogger இலவசக்கொத்தனார் சொல்வது...

போன பதிவில் கேட்ட ட்ரீட்டுக்கு பிடி கொடுக்காமல் நன்றி மட்டும் தெரிவித்த உஷா அவர்களே,

மீண்டும் என் வாழ்த்துக்கள்!

 
At Sunday, 03 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

வாழ்த்துக்கள்

 
At Sunday, 03 December, 2006, Blogger பிச்சைப்பாத்திரம் சொல்வது...

வாழ்த்துகள் உஷா!

- Suresh Kannan

 
At Sunday, 03 December, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

இலவசம், துபாய் சரவணபவனில் வடை, போண்டாவுடன் ட்ரீட் ரெடி. சீக்கிரம் பிளேன் பிடித்து வரவும்.

ராம்கி, சுரேஷ் கண்ணன் நன்றி.

 
At Sunday, 03 December, 2006, Blogger கால்கரி சிவா சொல்வது...

வாழ்த்துக்கள்

இலவசக் கொத்தனாருடன் நானும் ட்ரீட்டுக்கு வந்துவிடுகிறேன். வீனஸ் இஸ் பெட்டர்தான் சரவணபவன்

 
At Sunday, 03 December, 2006, Blogger இலவசக்கொத்தனார் சொல்வது...

//இலவசம், துபாய் சரவணபவனில் வடை, போண்டாவுடன் ட்ரீட் ரெடி. சீக்கிரம் பிளேன் பிடித்து வரவும்.//

ஏர்போர்ட் வாயிலில் இருக்கிறேன். உடனே டிக்கெட் அனுப்பவும்.

அல்லது நியூஜெர்சி கிளைக்கு ஆர்டரை மாற்றித்தரவும்.

:))

 
At Sunday, 03 December, 2006, Blogger ரவி சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா அவர்களே...

 
At Sunday, 03 December, 2006, Anonymous Anonymous சொல்வது...

//பெயர் சொந்த பெயர் போட்டிருக்கிறார்கள். //

அப்ப, அது நெசம்மாவே நீங்க எழுதுனது இல்லையா? :-))))))

வாழ்த்துகள் சீடி!!
கவிம்டத்துக் கண்மணிக்குக் கிடைத்த வெற்றியை நினைத்து ஆனந்தக் கண்ணீரோடு..

கவி'மடத்' தலைவன்
இனத்துரோகி
இணைய ஜிஹாதி
மாநாடு கண்டான்
சாத்தான்குளத்தான்
(சே!! இது கவிதை இல்லீங்க)

 
At Sunday, 03 December, 2006, Blogger Chandravathanaa சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா

 
At Sunday, 03 December, 2006, Blogger செல்வநாயகி சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா

 
At Sunday, 03 December, 2006, Blogger Kanags சொல்வது...

எனது அபிமான சஞ்சிகை கலைமகள் போட்டியில் பரிசு பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்!

 
At Monday, 04 December, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

கா.சிவா, இலவசம், பாவம் உங்களுக்கு ஏன் சிரமம்? அடுத்த முறை சென்னைக்கு வரும்பொழுது சொல்லுங்க, *ஆஸ்தான
இடத்தில் டிரீட் கொடுத்துடரேன் - *உட்லண்ட் டிரைவ் இன் ஹோட்டல் என்று அறிக

ரவி நன்றி (உங்க மெயிலுக்கு ரிப்ளை போட்டிருக்கேன், பார்த்தீங்களா)

பாய், கதையையே மாத்துரீங்களே சரியா? சொந்த பெயர், பாஸ்போர்ட் காட்டி பரிசை வாங்கிக்கலாம்
என்று நிம்மதியாய் இருக்கேன் :-)

சந்திரா, செல்வநாயகி, கனகு (ஸ்பெல்லிங்க் சரியா) வாழ்த்துக்கு மிக்க நன்றி

 
At Wednesday, 06 December, 2006, Blogger மதுமிதா சொல்வது...

மனமார்ந்த வாழ்த்துகள் உஷா
எழுத்தாளர், இலக்கியவாதி ஆயாச்சு:-)

நன்றி விருந்து எப்போது? எங்கே?

 

Post a Comment

<< இல்லம்