Wednesday, December 13, 2006

தேவையா இது உனக்கு?

தேவையா இது உனக்கு?

என்று மனசாட்சி திட்டினாலும், இங்கப்பாருங்க

http://surveysan.blogspot.com/2006/12/2006_13.html

நான் தான் அடிமட்டத்துல இருக்கேன். ஏதோ வேலைக்குப் போனாலாவது நாலு பேரை ஓட்டுப் போடுங்கன்னு கேட்கலாம்.ஹூம், நானோ சாதாரண ஹவுஸ் ஓய்ப். எனக்கு பொதுவாய் பொதுவிலோ அல்லது தனிப்பட்ட வகையிலோ இந்த மாதிரி கோரிக்கை எல்லாம் வைப்பது மனசுக்கு ஒவ்வாத காரியம். வேற வழியில்லாம் போட்டிருக்கேன். காரணம் ஏதோ இந்த பக்கம் வாரவங்க, நாலு பேர் போட்டால், கொஞ்சம் டிசண்டான தோல்வியாய் இருக்கும் என்று இங்க எடுத்துப் போட்டு இருக்கேன்

14 பின்னூட்டங்கள்:

At Wednesday, 13 December, 2006, சொல்வது...

அக்கா, நான் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன்.

இதெல்லாம் கணக்கெடுப்புல சகஜமுங்கோ.

நீங்க ஓட்டு விழலைன்னு வருத்தப்படுறீங்கோ.

நாங்க பேரு வரலையேன்னு கவலைப் படுறோமா? இல்லையே,

சந்தோஷமா வாங்க , சிரிச்சுட்டுப் போங்க. அண்ணன் பாலபாரதி மாதிரி

பா.க.ச.
டெல்லி கிளை தலைவர்
(ஏன்னா தலைக்கு உலகம் ஃபுல்லா ஆளுங்க இருக்காங்களே)

சென்ஷி

 
At Wednesday, 13 December, 2006, சொல்வது...

யக்கா. வெட்டி என் பிரண்ட் ஆச்சே. அவருக்குதானே ஓட்டு போட்டேன்.

சரி வேறவழி இருக்கானு பாக்குறேன்.

 
At Wednesday, 13 December, 2006, சொல்வது...

//ஏதோ இந்த பக்கம் வாரவங்க, நாலு பேர் போட்டால், கொஞ்சம் டிசண்டான தோல்வியாய் இருக்கும் என்று இங்க எடுத்துப் போட்டு இருக்கேன்//

:-))))

All the Best Usha

 
At Wednesday, 13 December, 2006, சொல்வது...

//சந்தோஷமா வாங்க , சிரிச்சுட்டுப் போங்க. அண்ணன் பாலபாரதி மாதிரி//
:)))) பாகச ஒரு இயக்கமாகிடுச்சுன்னு ஜெய் சொன்னது சரிதான் போலிருக்கு :))

 
At Wednesday, 13 December, 2006, சொல்வது...

ஆமா மைனஸ் ஓட்டு போட எதுவும் வழி இல்லையா :-))

//அக்கா, நான் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன்.//

போட்ட ஓட்டை வெளியே சொன்னா செல்லாதாமே :-)

 
At Thursday, 14 December, 2006, சொல்வது...

சென்ஷி மங்கை சொன்னதைப் பாருங்க, அதே தான்.

நாடோடி, கள்ள வோட்டு கலாசாரம் எல்லாம் நமக்கு வேணாங்க. நான் தான் தோல்வி கொஞ்சம் டிசண்டா இருந்தா போதும்னு
சொல்லிட்டேனே.

மங்கை, :-))))))))))))))))))

பொன்ஸ :-)

 
At Thursday, 14 December, 2006, சொல்வது...

//காரணம் ஏதோ இந்த பக்கம் வாரவங்க, நாலு பேர் போட்டால், கொஞ்சம் டிசண்டான தோல்வியாய் இருக்கும் என்று இங்க எடுத்துப் போட்டு இருக்கேன்//

ம்ம்.. எங்கள் ஓட்டு உங்களுக்கே..!! All the best Ushaji.. !! :)

 
At Thursday, 14 December, 2006, சொல்வது...

//நாடோடி, கள்ள வோட்டு கலாசாரம் எல்லாம் நமக்கு வேணாங்க.//

ஆஹா உட்டா நான் கள்ளவோட்டு போடுறேனு சொல்லிட்டீங்களே.அதுக்கெல்லாம் பயங்கர திறமை வேணும். அது இருந்தா நான் ஏன் பிளாக் பக்கம்மெல்லாம் எட்டி பாக்குறேன்.
:)))))))))))))))))))))))))))))))))))))))))

இருங்க என் பிரண்டஸ்ங்ககிட்ட சொல்லி உங்களுக்கு எதிரா ஓட்டு போட சொல்லுரேன்.
:)))))))))))))))))))))

 
At Thursday, 14 December, 2006, சொல்வது...

வந்தாச்சு, போட்டாச்சு. யாருக்கு போட்டதென்று வெளியில் சொன்னால் செல்லாதாமே, அதனால் சொல்லவில்லை.. சரியா :)

 
At Thursday, 14 December, 2006, சொல்வது...

இங்க கூட்டம் போட்டுக்கிட்டு என்ன பண்றீங்க?
தேர்தல் ஆரம்பிச்ச பெறவு, campaign எல்லாம் செய்யக் கூடாதுங்க.
நடுவர் குழுக்கு யாராவது போட்டு கொடுத்துட போறாங்க ஜாக்ரத :)

 
At Friday, 15 December, 2006, சொல்வது...

//பாகச ஒரு இயக்கமாகிடுச்சுன்னு ஜெய் சொன்னது சரிதான் போலிருக்கு :)) //

இயக்க தளபதிகளை சந்தேகித்த "அக்கா" தலைமையை விட்டு விலகு.

அப்புறம் பா க ச, பொ க ச வாக மாறும் நிலை ஏற்படும்.

சென்ஷி

 
At Friday, 15 December, 2006, சொல்வது...

முத்துகுமரன், நாடோடி, சர்வேசா அதுதான் ரீஜண்டான தோல்விக்கு சொல்லிட்டோமிலே :-)

மணியன், கவிதா ஓட்டுப் போட்டீங்களா? நன்னி நன்னி

சென்ஷி, அது என்ன தனிப்பாதை போட்டு பொன்ஸ்கூட பேசிக்கிட்டு இருக்கீங்க ??????

 
At Saturday, 16 December, 2006, சொல்வது...

"மூன்று வருடங்களுக்கு முன்பு எழுத ஆரம்பித்தப்பிறகு, ஆ.வி, கணையாழி, அமுதசுரபி ஆகிய பத்திரிக்கைகளில் கதை, கட்டுரைகள் வந்துள்ளன. ஏறக்குறைய அனைத்து இணைய இதழ்களிலும் எழுதியுள்ளேன்"

இதற்குப் பிறகுமா? என்னே உங்கள் தன்னடக்கம்:-) எப்படியும் ஜெயித்து விடுவீர்கள். இலக்கியவாதிகளையெல்லாம் ஜெயிக்கவில்லையா?

 
At Friday, 22 December, 2006, சொல்வது...

ஆகா. இப்பத் தான் பாத்தேன். தாமதமா பாத்திருக்கேனே. முன்னாடியே பாத்திருந்தா ஓட்டு போட்டிருக்கலாம்.

உங்க பதிவு பாத்த பின்னாடி தான் அடியேனையும் வாக்குச்சீட்டுல போட்டுருக்காங்கன்னு தெரிஞ்சது. இன்னொரு வாக்குச்சீட்டையும் இப்ப வச்சிருக்காங்களே?! அதுல ஓட்டு போட்டுட்டேன். யாருக்குன்னு சொல்ல மாட்டேனே. :-)

 

Post a Comment

<< இல்லம்