Tuesday, May 22, 2007

பழைய படம், புதிய காப்பி

விரைவில் எதிர்பாருங்கள், நீங்கள் ஆவலுடன் படிக்கும் "நுனிப்புல்" புத்தம் புது பொலிவுடன் வருகிறது.
உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.

21 பின்னூட்டங்கள்:

At Tuesday, 22 May, 2007, Blogger பங்காளி... சொல்வது...

ஏன் இம்புட்டு லேட்...?

வாங்க..வாங்க... வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.....

 
At Tuesday, 22 May, 2007, Blogger மா சிவகுமார் சொல்வது...

வாங்க! வாங்க!

இன்று காலையில்தான் ஏதோ எண்ண ஓட்டத்தில் உங்க நினைவு வந்தது. விரைவில் திரும்புங்கள்!

அன்புடன்,

மா சிவகுமார்

 
At Tuesday, 22 May, 2007, Blogger நாமக்கல் சிபி சொல்வது...

ரொம்ப நாள் ஆச்சு!

ஒரு வழியா செட்டில் ஆயாச்சா?

 
At Tuesday, 22 May, 2007, Blogger நாகை சிவா சொல்வது...

வாங்க வாங்க... பல சூடான பதிவுகளுடன் சீக்கிரமே வாங்க....

 
At Wednesday, 23 May, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பினாத்தலார் மொழிந்தது


ஒரு வரிப்பதிவு, அதில் ஆயிரம் முரண்பாடு!

பழைய படம், புதிய காப்பி - காணாமல் போன படம், கொஞ்ச நாள் ஆகிவிட்டால் ஆண்டிக் ஆகிவிடுமா?

விரைவில் எதிர்பாருங்கள், நீங்கள் ஆவலுடன்(????????????????/) படிக்கும்(!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) "நுனிப்புல்" புத்தம் புது பொலிவுடன்(?!?!?!?!?!?!?!?!?!?!) வருகிறது.

 
At Wednesday, 23 May, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பங்காளி,சிபி,நாகை சிவா, மா.சிவகுமார், சுரேஷ்! நேற்றுதான் இணைய இணைப்பு கிடைத்தது. பினாத்தலாரே,இலக்கிய
பரிபாஷைகளில் இத்தகைய பில்டப்புகள் சகஜமப்பா

 
At Wednesday, 23 May, 2007, Blogger Geetha Sambasivam சொல்வது...

எப்படி இருக்கு அறிவிக்கப் படாத மின் தடை எல்லாம்? இந்திய வாழ்வு நல்லா இருக்கா?

 
At Wednesday, 23 May, 2007, Blogger சிறில் அலெக்ஸ் சொல்வது...

விளம்பரத்தக் குறையுங்கப்பா..

:)

ப்ரகாஷ் ராஜ் ஏதொ சொல்லவர்றாரு ரேஞ்சுக்கு போயிடுச்சு.

:)

 
At Wednesday, 23 May, 2007, Blogger பத்மா அர்விந்த் சொல்வது...

Usha
I was wonderign what happened to you? Good to see you back

 
At Wednesday, 23 May, 2007, Blogger மங்கை சொல்வது...

ரொம்ப பக்கத்துல வந்துட்டீங்க..வாங்க வாங்க..:-)

 
At Wednesday, 23 May, 2007, Blogger இலவசக்கொத்தனார் சொல்வது...

வாங்கம்மா,வாங்கம்மா. இனி 'கும்பி' பதிவுகள் எதிர்பார்கலாமா? :))

 
At Wednesday, 23 May, 2007, Blogger கானா பிரபா சொல்வது...

//"நுனிப்புல்" புத்தம் புது பொலிவுடன் வருகிறது//

அப்டீன்னா இனிமேல் ஆடு மாடுகளுக்கு நல்ல பிரெஷ்ஷா தீனி கிடைக்கும்னு சொல்லுங்க

 
At Wednesday, 23 May, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

கீதா, மேட்டருக்கு சீக்கிரம் வரேன் :-)

பத்மா, நம்ம ஊரூ இல்லையா,சென்னை போல சுறுசுறுப்பு இல்லை,எல்லாம் மந்தகதியில் நடக்குது.

சிறில், சுயதம்பட்டம் கூடாது என்று சொல்கிறீர்கள், புரிகிறது :-)

மங்கை,கிளம்பி வாங்க.

இலவசம்,கும்பி பதிவா?ஹூம் இலக்கியம் படைக்கும் என்னிடம் சொல்லுகிற ஆளை பாரூ :-)))))))))

 
At Wednesday, 23 May, 2007, Blogger ILA (a) இளா சொல்வது...

Welcome! Welcome

 
At Wednesday, 23 May, 2007, Blogger பொன்ஸ்~~Poorna சொல்வது...

அப்பப்ப எங்கடா உஷா காணமேன்னு நினைச்சிக்குவேன்.. ஒருவழியா
செட்டில்டா?

 
At Wednesday, 23 May, 2007, Blogger Radha Sriram சொல்வது...

welcome back Usha.....நீங்க இல்லாம இந்த பதிவுலகமே களை இழந்து கிடக்குது!!(இது எப்படி இருக்கு??)

Radha

 
At Wednesday, 23 May, 2007, Blogger  வல்லிசிம்ஹன் சொல்வது...

இணையப்பே இப்போதான் கிடைத்ததா.
உஷா, ஆச்சரியப்பட ஒண்ணும் இல்லை.
நுனிப்புல் செழித்து வளர்ந்து நல்ல தீனி கிடைக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.....

 
At Thursday, 24 May, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

இளா,பொன்ஸ்,வல்லி,ராதா வரவேற்புக்கு நன்றி. செய்திதாள் போட சொல்லி, போட வைக்க மூணூ நாளு ஆச்சு.இதுல இண்டர் நெட் இணைப்புக்கு இருபது நாள் ஆகாதா என்ன :-(

 
At Monday, 28 May, 2007, Blogger லக்ஷ்மி சொல்வது...

மேடம், இந்த பில்டப் கொடுத்தே ஒரு வாரமாக போகுது. சீக்கிரம் எதுனா எழுதுங்கப்பா... ஏதோ சிவாஜி பட ரிலீஸ் மாதிரி ஒவர் சீன் போடாதீங்க. சரியா?

 
At Tuesday, 29 May, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பிரபா,நன்னி.

லஷ்மி,புது இடம்,புது ஊரூ,புதுமொழின்னு கலங்கிப்போயி உட்கார்ந்திருக்கேன், போதாக்குறைக்கு ராசிபலன்ல வேற நாவடக்கம் தேவைன்னு வேற போட்டிருக்கு :-)

 
At Thursday, 31 May, 2007, Blogger Alex Pandian சொல்வது...

http://r2blore.blogspot.com

Can you post something similar ?

 

Post a Comment

<< இல்லம்