Thursday, February 01, 2007

ஒரு சிச்சுவேஷன் சாங்

சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை
என்றால் தாங்காது பூமி

புது பிளாக்கர் கணக்குக்கு மாறியதுக்கு test சோதனைப் பதிவு.

16 பின்னூட்டங்கள்:

At Thursday, 01 February, 2007, Blogger பூனைக்குட்டி சொல்வது...

test.

 
At Thursday, 01 February, 2007, Blogger நாமக்கல் சிபி சொல்வது...

One More Test

 
At Thursday, 01 February, 2007, Blogger அனுசுயா சொல்வது...

One more more test :)

 
At Thursday, 01 February, 2007, Blogger வேழம் சொல்வது...

சோதன தீர வில்ல
சொல்லியழ யாருமில்ல
முன்ன பின்ன அழுததில்ல
சொல்லித் தர யாருமில்ல

 
At Thursday, 01 February, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

சிச்சுவேஷன் சாங்- 2
ஐய் பெயர் எல்லாம் அழகா தெரியுதே
தெய்வமே! தெய்வமே! நன்றி சொன்னேன் தெய்வமே

வேழம் உங்களுக்கு பாடல் -3
அப்படி ஏதாவது ஆனால்
சட்டி சுட்டதடா
கைவிட்டதடா

 
At Thursday, 01 February, 2007, Blogger  வல்லிசிம்ஹன் சொல்வது...

தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது.
வாசலில் நின்றது.
எழுதவா என்றது.
வாழ்த்துகள்.

 
At Thursday, 01 February, 2007, Blogger துளசி கோபால் சொல்வது...

என்ன...........?

மாறியாச்சா?

நாந்தான் பாக்கியா?

இனி அந்தப் பாட்டை நான் எடுத்துக்கலாமா? :-)))

 
At Thursday, 01 February, 2007, Blogger Boston Bala சொல்வது...

நானும் ஒரு பாட்டு... RAAGA - Meera - Tamil Movie Songs: "புது ரூட்டிலதான்..."

 
At Thursday, 01 February, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

சோதனைக்கு கைக்கொடுத்த மோகன் தாஸ், சிபி, அனுசுயா, வேழம், துளசி, பாபா,வல்லி நன்னி.

பாபா புதுபுது ரூட்ல போயி கையி காலு, மண்டையினு பேத்துகிறது புதுசா என்ன? நான் என்றும் புதுமை விரும்பி :-)

துளசி, பாட்டு எந்தா என்னா? என்கிட்ட பர்மிஷன் கேட்கிறீங்க, வேணா பிரமீளா, சிவாஜிய பார்த்து சொல்லும் வசனத்த
சேர்த்துங்குங்க, " வற்றாத ஜீவ நதி எல்லாம்......

 
At Friday, 02 February, 2007, Blogger குசும்பன் சொல்வது...

மீண்டுமொரு Test :-)))))

 
At Saturday, 03 February, 2007, Blogger Harish சொல்வது...

test pass...:-)

 
At Monday, 12 February, 2007, Blogger கவிதா | Kavitha சொல்வது...

ஸ்ஸ்ஸ் ...எல்லாரையும் உண்டு இல்லையைன்னு ஆக்குது போல புது ப்ளாக்.. :)..

டெஸ்ட் ஒகே வா???

 
At Friday, 23 February, 2007, Blogger MSV Muthu சொல்வது...

அனுஷா, நிறைய javascript error வருது. நான் ஏதும் settings மாத்தனுமா? இல்ல நீங்க மாத்தனுமா?

 
At Friday, 23 February, 2007, Blogger MSV Muthu சொல்வது...

no usha, am not seeing my comment

 
At Saturday, 24 February, 2007, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

முத்து, நான் என்ன கண்டேன்? ஜாவா சுமத்ரா தீவுகள் என்று சரித்திர பாடத்தில் பார்த்தது :-)
இப்படிக்கு,
கணிணி கைநாட்டு.
பி.கு பிலாக்கு ஓனர் நான் என்றாலும், மராத்துபணி செய்வது நம்ம தம்பி. தம்பி வந்து விளக்கம்
சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

 
At Saturday, 24 February, 2007, Blogger சினேகிதி சொல்வது...

Enga madam podeenga??

 

Post a Comment

<< இல்லம்