புத்தாண்டு சிறப்பு - வெற்றி தந்த செய்தி
லேட்டஸ்ட் கணையாழியில் " வெற்றீ" கதை பிரசுரமாகியிருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது. புத்தாண்டு காலையில் கிடைத்த செய்தி என்பதால் சந்தோஷமாகவும், கொஞ்சம் கலக்கமாகவும் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே புத்தாண்டு காலைவேளை "தெய்வம்" என்ற சிறுகதை கணையாழியில் முதல் முறையாய் வந்த செய்தி போன் மூலம் நண்பன் கே.வி. ஆர் சொன்னது நினைவில் வருகிறது, கலக்கம் என்பது இனிமேலாவது கொஞ்சம் சீரியஸ்ஸாய் எழுத்தை நினையடி என்கிறது மனம் :-)
விரைவில் அந்த கதையை இங்கு இடுகிறேன்.
22 பின்னூட்டங்கள்:
அடிச் சக்கை!
வாழ்த்துக்கள் உஷா.
உண்மையான புத்தாண்டுப் பரிசுன்னா இதுதான்.
சந்தோஷமா இருக்கு உஷா.
நல்லா இருங்க.
சீக்கிரம் வெற்றியைப் போட்டுருங்க.
வாழ்த்துகள் உஷா
கலங்காது தொடர்ந்து சீரியஸாக எழுதுங்கள்:-)
வெற்றி உங்கள் வசம்.
இனிய புத்தாண்டு செய்தி.
வாழ்த்துக்கள்.
எல்லாம்பெரிய எழுத்துக்காரர்கள்..ம்..ம்ம்..
வாழ்த்துக்கள்
உஷா
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இந்த வருடம் இன்னும் பல சந்தோஷங்கள் பெருகட்டும்.(அந்த கதை எழுதின உஷாவை எனக்கு தெரியுமே:))
வாழ்த்துகள்
அன்புடன்
ஆசாத்
வாழ்த்துகள்
அன்புடன்
ஆசாத்
அடுத்த மாதம் நானும் சொல்லுவேன் !என்னுடைய சிறுகதை ஒன்று அவன் விகடனில் வெளிவந்துள்ளது என்று!
இதயங்கனிந்த வாழ்த்துகள்.
இன்னும் மென்மேலும் மெருகூட்டிகதைகளை எழுதி எங்களை மகிழ்விப்பீர்.
வாழ்த்துகள் உஷா.
//''
அடிச் சக்கை! //
துளசி அக்கா
இது சந்திப் பிழைதான்னு நினைக்கிறேன்:-):-)
வாழ்த்துக்கள் உஷா.
உண்மையான புத்தாண்டுப் பரிசுன்னா இதுதான்.
சந்தோஷமா இருக்கு உஷா.
வாழ்த்துக்கள் உஷா! உங்களது விடாமுயற்சிகளுக்குத் தொடர்ந்து வெற்றி கிட்டட்டும்.
வாழ்த்துக்கள் உஷா!
வாழ்த்துகள் உஷா
வாழ்த்துகள் உஷா
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் உஷா. புத்தாண்டு வாழ்த்துகளோடு வெற்றிக்கும் வாழ்த்துகள். உங்க வெற்றிக்குக் காத்திருக்கோம்.
வெற்றிமீது வெற்றி வந்து சேர வாழ்த்துக்கள்.
ஆண்டின் முதல்செய்தி 'வெற்றி' யாய் அமைந்தது நல்ல (கலையுலக) சகுனம்தான்.
வாழ்த்துகள் உஷா
நிறைய எழுதுங்கள்..
நாங்கள் வாசகனாகிறோம்..
நிறைய படியுங்கள்
நாங்கள் ஆசிரியனாகிறோம்..
வலைப்பூ நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
துளசி, மதுமிதா, தேன் துளி, சேமிலியன், தங்கமணி, கார்த்திக், குமரன, மணியன், கோ.ராகவன், ஆசாத், ஞானவெட்டியான், ஜெயந்தி, ரவியா, செல்வராஜ் நன்றி.
தருமி, கிண்டல் அடிக்காதீங்க சார் :-)
சிங், அவன்விகடனா? சரி, சரி :-)
முத்துகுமரா, இது இதைத்தான் எதிர்பார்க்கிறேன். சந்திபிழைகளை தயவுசெய்து சொல்லுங்கள். தனியாய் எழுதி வைத்துக்
கொள்ள தொடங்கியுள்ளேன். புதுவருட தீர்மானம் .
கதையைப் போட்டு இருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
வாழ்த்துக்கள் உஷா.
Post a Comment
<< இல்லம்