சோதனை- 1
பொங்கல் வாழ்த்துக்கள் ( நந்தவனத்தில் சேர சோதனை)
பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)
6 பின்னூட்டங்கள்:
சமயத்தில் உதவிய அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றி.
//இந்த பதிவுக்கு பரிந்துரை செய்த ஒரே ஆள் நானாய்த்தான் இருப்பேன்//
தற்போதைய மதிப்பு: (இதுவரை 0 பரிந்துரைகள்)
சோதனை மேல் சோதனை.!!!!
கருவிப் பட்டையைக் கொண்டு வந்து விட்டீர்கள் போலுள்ளதே!!
சமயத்தில் உதவிய அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றி. //
என்ன உதவிங்க உஷா..
ஞானவெட்டியான் ஐயா, ஆமாங்க,நாலு நாளாய் பாடுபட்டும் செய்யவராமல், கேட்டதும் செஞ்சிக்கொடுத்துட்டார் ஒருவர்.
ஜோசப் சார், அதுக்குத்தான் நன்றி சொன்னேன்.
சதயம், சோதனையும், வேதனையும் இல்லாத சாதனை உண்டா என்ன?
அதிரைக்காரன், அது என்ன அதிரை என்பதற்கு என்ன பொருள்? ஊர் பேரா?
உஷா,
என்ன இன்னும் ஒங்க சோதனை முடிஞ்சபாடா இல்லை.
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.
Post a Comment
<< இல்லம்