Monday, January 02, 2006

காசியின் கவனத்திற்கு

காசி உங்களிடமிருந்து இதுவரை "நந்தவனம்" என்ற வலைத்திரட்டி சம்மந்தமாய் இரு மடல்கள் வந்துள்ளன. நேற்று
நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றி பேசும்பொழுது, அது ஒரிஜினல் காசியிடமிருந்து வந்த பதிவா என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை தந்தார். சென்ற வாரம் தமிழ் மணம் சம்மந்தமாய் ஒரு சந்தேகம் கேட்டு, உங்களின் இரு முகவரியில் அனுப்பிய மடல்கள் திரும்பிவிட்டன (பவுன்ஸ்).

இதே சந்தேகம் பிறருக்கும் இருக்கலாம் என்ற எண்ணத்தில் பொதுவில் கேட்கிறேன். மன்னிக்க! வரவர இணையம் என்னைப் போன்ற கணிணி அறிவிலிகளுக்கு வேண்டாத சந்தேகத்தையும், குழப்பத்தையும், லேசான பயத்தையும் ஏற்படுத்துகின்றன. ஆனால் கெட்டதிலும் ஒரு நன்மை போல, கொஞ்சம் கணிணி அறிவும் வளர்கிறது என்ற உண்மையையும் ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது :-)

7 பின்னூட்டங்கள்:

At Monday, 02 January, 2006, சொல்வது...

அய்யோ, அய்யோ, இப்படியெல்லாம் சந்தேகப்பட்டால் என்ன ஆவுறது? அது சரி இது நான் தான் எழுதினேன்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க? நான், நானே தான் அம்மா!:-))

 
At Monday, 02 January, 2006, சொல்வது...

உஷா அது 'பதிவு' கருவிப்பட்டை (toolbar) பற்றியதாக இருந்தால் காசியிடமிருந்துதான்.

 
At Monday, 02 January, 2006, சொல்வது...

adhu enna 'nandhavanam'?!

 
At Monday, 02 January, 2006, சொல்வது...

சந்தேகமே வேண்டாம் உஷா அவர்களே. கடிதம் உண்மையான காசி அவர்களிடமிருந்துதான் வந்துள்ளது. நந்தவனம் கூடிய சீக்கிரம் தமிழ்மணமாகப் போகிறது.

என்னுடைய இப்பின்னூட்டமும் அதற்கெனவே நான் வைத்திருக்கும் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Monday, 02 January, 2006, சொல்வது...

மேலே குறிப்பிட்ட என்னுடைய அந்தத் தைப்பதிவின் உரல் http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Monday, 02 January, 2006, சொல்வது...

ஹும், இப்படியே போனால்...

:-(

 
At Tuesday, 03 January, 2006, சொல்வது...

//கணினி அறிவிலிகள்//

ஹா ஹா ஹா.......

கூட்டம் கூடுது. நானும் சேர்ந்துக்கறேன்.

 

Post a Comment

<< இல்லம்