பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)
பரஞ்சோதி என்றால் எனக்கு பாரதிராஜாவும் கிளியும்தான் ஞாபகம் வருகிறார்கள் :) சூரியனின் இரதம் இன்னும் திரும்பவில்லை. தெற்கிலிருந்து வடக்குக்கு திரும்பியதும் தான் பொங்கல் சாப்பிடமுடியும் :(
படிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக!
4 பின்னூட்டங்கள்:
சகோதரி,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
(பின்னோட்டம் வரவில்லை என்ற கவலை வேண்டாம் தானே :)) .)
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் !
சோதனை தொடர்கிறது போலிருக்கிறது. தை பிறந்ததும் வழி பிறக்கட்டும் :))
பரஞ்சோதி ( அப்பா, அம்மாவுக்கு சிவகாமியின் சபதம் ரொம்ப இஷ்டமோ?), மணியன் பொங்கல் வாழ்த்துக்கள், பொங்கல் சாப்பிட்டாச்சா?
தைப்பிறந்ததும், வழிப்பிறந்துவிட்டது
பரஞ்சோதி என்றால் எனக்கு பாரதிராஜாவும் கிளியும்தான் ஞாபகம் வருகிறார்கள் :)
சூரியனின் இரதம் இன்னும் திரும்பவில்லை. தெற்கிலிருந்து வடக்குக்கு திரும்பியதும் தான் பொங்கல் சாப்பிடமுடியும் :(
Post a Comment
<< இல்லம்