Sunday, February 05, 2006

இதயக்கனி

இதயக்கனி பழைய தலைவர் படம். பாடல் காட்சியில் நீக்கமற நிறைந்திருந்தது இரட்டை இலை. அப்படி நம்ம கருப்பு எம்ஜிஆர்
செய்கிறாரா? விஜய்காந்த படம் பார்க்கிறதில்லை. ஆனா "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற" பாட்டைக் கேட்டதும்
வாரிசு அதைக் காப்பி அடிக்கிறாரா? இல்லை அடிச்ச காப்பியை சென்சாரில் கட் பண்ணிட்டாங்களா? அந்த காலத்தில் உதயசூரியனும் இப்படி காட்சிகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த மரபு இன்னும் தொடர்கிறதா?

பி.கு பிளாக்கர் சொதப்புகிறது. பின்னுட்டம் போக மறுக்கிறது. போட்டவைகளையும் காணோம். இது சோதனைக்காக!

2 பின்னூட்டங்கள்:

At Sunday, 05 February, 2006, சொல்வது...

வணக்கம் உஷாக்கா..
நிச்சயமாக என் பதிவில் ஹிஜடா-க்கள் பற்றி எழுதுவேன். ஆனால் அது முழு முழுமையாக இருக்குமாவெனத்தெரியாது. காரணம்... அப்புறம் என் நாவல் அம்பேல் ஆகிடும். சரியா?
அதற்கு முன் பாரத தாய்.. தாய் மொழி.. தெய்வங்களில் அதிகமானவை பெண் தெய்வங்கள்... என்று கதைக்கும் நமது கலாச்சார, பண்பாடுகளின் உண்மை நிலையினை உணர்த்தும் ஒரு நிஜக்கதையை இன்று பதிவு செய்கிறேன் பார்த்து விட்டு பின்னூட்டம் இடுங்கள்.
நன்றி.
தோழன்
பாலா

 
At Sunday, 05 February, 2006, சொல்வது...

சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனைதான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி

(இதுவும் சோதனைப் பின்னூட்டம்தான்.)

 

Post a Comment

<< இல்லம்