Monday, February 06, 2006

மனசே சரியில்லைங்க

மனசே சரியில்லைங்க
தொடரும்

12 பின்னூட்டங்கள்:

At Monday, 06 February, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

சோதனை என்று போட்டு அலுத்துவிட்டது. அதுக்காக இந்த தலைப்பு :-)

 
At Monday, 06 February, 2006, Blogger ஏஜண்ட் NJ சொல்வது...

Any scheduled maintenance of Blogger.com will be announced here!http://status.blogger.com

It was so during last week.

Nothing to worry!

:-)

 
At Tuesday, 07 February, 2006, Blogger G.Ragavan சொல்வது...

என்ன உஷா...சோதிச்சுக்கிட்டேயிருக்கீங்க....என்ன கடவுள் உங்ககிட்ட அவரோட வேலைய அவுட் சோர்சிங் பண்ணீட்டாரா?

 
At Tuesday, 07 February, 2006, Blogger Narain Rajagopalan சொல்வது...

நற நற நற : ))))

 
At Tuesday, 07 February, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

இன்றைக்கு காலையில் என்னை நோக்கி ஒரு விமர்சனம் வீசப்பட்டது. அதைக் கேட்டத்தில் இருந்து என் மனசே சரியில்லை.
அது எப்படி அப்படி சொல்லலாம் என்று துடித்துக்கொண்டு இருக்கிறேன். போடுபவைக் காணாமல் போவதாய் சோதனை, டெஸ்ட்
என்றாலும்.... இருங்க கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டு வந்து மீண்டும் பதிவு போடுகிறேன்.
தொடரும்

 
At Tuesday, 07 February, 2006, Blogger Geetha Sambasivam சொல்வது...

I thought you are too brave to these type of comments.Be brave and come out of it.

 
At Tuesday, 07 February, 2006, Blogger ENNAR சொல்வது...

போடுவது காணாமல் போகிறதா என்ன தமிழ் மணத்தில் பெண்பிள்ளைகள் குமுறுகின்றனர்? எனக்கு ஒன்று விளங்கலையே.

 
At Tuesday, 07 February, 2006, Blogger தருமி சொல்வது...

நிஜம்மா...வா?

 
At Tuesday, 07 February, 2006, Blogger Muthu சொல்வது...

//இன்றைக்கு காலையில் என்னை நோக்கி ஒரு விமர்சனம் வீசப்பட்டது//

what is that? where? sutti?

 
At Tuesday, 07 February, 2006, Blogger ilavanji சொல்வது...

//மனசே சரியில்லைங்க
தொடரும்//

அடடா.. இதுவே ஒரு சின்னஞ்சிறுகதை மாதிரி இருக்கு! :) கோச்சுக்காதிங்க..தமாசு...

"விட்டு விலகி நில்!"

இதுதான் உங்ககதைக்கு என் எசக்கவிதை!!! :)

 
At Tuesday, 07 February, 2006, Blogger சிறில் அலெக்ஸ் சொல்வது...

அதுக்காக முதலை வாயிலெல்லாமா தலையப் போடுறது..?

 
At Tuesday, 07 February, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஞான்ஸ், டி.ராஜ், சிறில், ராகவா,

இளவஞ்சி, எழுதவத எழுதிட்டு தமாசுன்னு சொல்லுகிறமாதிரி ஆயிடுச்சு இல்லே :-(

நாராயணா, பார்த்து ரொம்ப பல்ல கடிக்காதீங்க.

முத்து சுட்டியா தேடிப்பாருங்க கிடைக்கும்

என்னார், அது என்ன ஆணாதிக்க சிந்தனை? ஆண்பிள்ளைகள் குமறினா கண்டுக்க மாட்டீங்களா :-)))

கீதா, விளக்கமா போட்டு இருக்கிறேன் பாருங்க

எனக்கு என்னவோ தருமி ஒருத்தர்தான் சரியா கண்டுப்பிடிச்சார்ன்னு தோணுது.
விடு ஜூட்

 

Post a Comment

<< இல்லம்