வேதா, ரசிகவ் ஞானியார் பார்வைக்கு.
உங்கள் இருவருக்கும் அனுப்பும் பின்னுட்டங்கள் பவுன்ஸ் ஆகின்றன. மட்டுறுத்தலுக்கு ரீடிப் மெயில் ஐடி நீங்கள் இருவருமே கொடுத்துள்ளீர்கள் என்று பவுஸ் அறிவிப்பில் கண்டேன். பார்த்து
சரி செய்யவும். இப்படி வேறு யாருக்காவது ஆகிறதா?
இது, இன்று வேதாவின் "மனதின் ஓசை" என்ற பதிவில் போட்டு திரும்பிய பின்னுட்டம்.
"மெல்ல வரும் மாற்றங்கள்" சிறுகதையை விமர்சித்ததற்கு நன்றி, இங்கு கவிதையிலும் அதே கரு பொருள். சொல்ல வேண்டியவைகளை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த மாற்றங்கள் மெல்ல
வருகின்றன என்பதை, சமீபத்தில் தேன்கூடு போட்டியில் பரிசு பெற்ற ..25, ..50,..75,..00,..25 என்ற சிறுகதையில் கொண்டு வர முயன்றுள்ளேன். படித்துப் பாருங்கள்.
என் கதையில் நீங்கள் ஒரு கேள்வி கேட்டு இருக்கிறீர்கள், ஆண் நண்பனைத் தேடி பெண் அவன்
வீட்டுக்குப் போவதைக் குறித்து! குடும்பத்தை விடுங்கள், அந்த நண்பனே, அதாவது எத்தனை ஆண்கள் பெண்ணின் நட்பை ஆரோக்கியமாய் எடுத்துக் கொள்வார்கள்? நான் சொல்வது சென்ற தலைமுறையை!
காலம் மாறுகிறது. இன்றைய தலைமுறைகள் நன்றாகவே மாறிவருகின்றன. எனக்கு வயசு நாற்பத்தி மூன்று:-)
7 பின்னூட்டங்கள்:
நன்றி சரி செய்து விடுகின்றேன்.
வேதா உங்களுக்கும் நேற்று ரசிகவ் ஞானியார் பதிவிலும் பின்னுட்டம் இட்டேன். சில நொடிகளில்
என்னுடைய ரீடிப் மெயில் பாக்சில், உங்கள் இருவரின் பின்னுட்டமும் அன் டெலிவர்ட் மெயில்
என்று வந்துவிட்டது. அதில் உங்கள் இருவரின் ரீடிப் மெயில் ஐடி இருந்தது. தெரிந்துக் கொண்டது, நீங்கள் இருவருமே கமெண்ட் மாடரேஷனுக்கு ரீடிப் மெயில் ஐடி கொடுத்துள்ளீர்கள் சரியா?
வேறு யாருக்காவது இப்படி ஆகியிருக்கிறதா? ரீடிப்பில் மட்டும் இந்த பிரச்சனையா? மற்ற மெயில்
ஐடியில் இந்த பிரச்சனை வருவதில்லையா என்று தெரியவில்லை.
// எனக்கு வயசு நாற்பத்தி மூன்று:-) //
அரிச்சந்திரன் உங்கூட்டுக்கு பக்கமா?! :)))
"www.thamizmanam.com ல் நட்சத்திரங்களைச் சொடுக்கி இப்பதிவுக்கு மதிப்பளிப்பீர். தற்போதைய மதிப்பு: "
இது என்னத்துக்குங்க இன்னமும் அங்க?!
இளவஞ்சி,
//அரிச்சந்திரன் உங்கூட்டுக்கு பக்கமா?! :)))//
:-)
நட்சத்திர குத்து வேண்டாம் என்று ஏதோ செய்யபோக, செயல் இழந்துப் போயிற்று, ஆனால் பதிவில்
இருந்து எடுக்க தெரியவில்லை.
வேதா, பின்னுட்டம் இடுவதே பெரிய வேலை, அது திரும்பி வந்தா
:-))))))))))
I have seen this with Rediff many times.. Specifically for Nilavu naNpan and vivasayi ILA..
இப்ப வயசெல்லாம் யாரு கேட்டாங்கன்னு இப்படி பப்ளிக்கா சொல்றீங்க? யாரு சொன்னாலும் சொல்லலைனாலும் நான் என்னிக்கும் சொல்ற மாதிரி இல்ல.
பொன்ஸ், ரீடிப்பில் மட்டுமா இந்த பிரச்சனை?
WA, என் பிள்ளைகளைப் பார்த்தால் என் வயதை சொல்ல மாட்டீங்களா என்ன?
Post a Comment
<< இல்லம்